🏛கரூர் மாவட்டம் கடவூர் வட்டத்திலுள்ள செம்பியநத்தம் கிராமத்தில் பாதுகாப்பின்றி🚫 திறந்து இருந்த ஆழ்துளை கிணற்றை 🙏மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த ஒருவர், 💺ஆட்சியருக்கு 📲போன் செய்ததாக கூறப்படுகிறது. இந்த 📲தொலைபேசி உரையாடலில்🗣, ஆழ்துளை மூட வேண்டும் என அந்த 👤இளைஞர் முறையிட, 💺ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் சென்று தெரிவிக்குமாறு கூறுகிறார்😯. அதற்கு, அவர்களிடம் பலமுறை தெரிவித்தும் மூடவில்லை🚫 என அந்த இளைஞர் கூறினார். 😡கோபமடைந்த 💺ஆட்சியர், ‛‛கலெக்டர் என்றால் நீங்கள் கூப்பிடும் போதெல்லாம் வர முடியுமா⁉. நான் என்ன 🏨சரவண பவன் சர்வரா⁉, ராஸ்கல்" என திட்டியதாக கூறப்படுகிறது. தற்போது இது குறித்து 💺ஆட்சியர்🎙, "செம்பியநத்தம் இளைஞரிடம் நான் பேசவும்🗣 இல்லை🚫, அந்த 📲ஆடியோவில் இருப்பது என் குரலும் இல்லை🚫" என்று மறுப்பு தெரிவித்துள்ளார்📣 என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பேசிய 📲ஆடியோ இணைப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது👍
நான் என்ன சரவண பவன் சர்வரா⁉'-🏛கரூர் மாவட்ட 💺ஆட்சியர்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment