ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனும் 🇮🇳இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் உத்தரவின்⚖ படி, தொடர்ந்து 📆இரண்டு ஆண்டுகள் 💸பிரீமியம் செலுத்தாத பாலிசிகளை புதுப்பிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன😯. இதனால், 👥பாலிசிதாரர்களின் எண்ணிக்கையும் குறைந்தது⏬. இதையடுத்து, இந்த கட்டுப்பாடுகளை🚫 தளர்த்த, எல்.ஐ.சி., சார்பில், ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,யிடம் 🙏கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று, காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் கால அளவை, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., ⏫உயர்த்திக் கொள்ள அனுமதித்துள்ளது. இது குறித்து 🏢எல்.ஐ.சி., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் 🤵விபின் ஆனந்த் கூறுகையில்🎙, ‘‘சந்தர்ப்ப சூழல்கள் காரணமாக, பாலிசிதாரர்கள் தங்களது காப்பீட்டு பிரீமியம்களை செலுத்த தவறுகின்றனர்😟. அவ்வாறு செலுத்தாமல் காலாவதியான, 📄பழைய காப்பீட்டு பிரீமியம்களை, 👥பாலிசிதாரர்கள், தற்போது புதுப்பித்துக் கொள்ள👍, இது சிறந்த வாய்ப்பாகும்’’ என கூறியுள்ளார்.
காலாவதியான 💸காப்பீடுகளை மீண்டும் புதுப்பிக்கலாம்👍-🏢எல்.ஐ.சி.,.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment