🏦வங்கி மோசடி தொடர்பாக 🏛தமிழகம், 🏛கேரளா உட்பட 🏛15 மாநிலங்களில் உள்ள 169 இடங்களில் 🤵சிபிஐ அதிகாரிகள் 👀சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 💰ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் 🏦வங்கி மோசடியில் ஈடுபட்டதாக 🤵சிபிஐ தரப்பில் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக😯 கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வழக்குகளுக்கு தொடர்புடையவர்களின் 🏡வீடு, 🏢அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 🤵சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில்👀 ஈடுபட்டனர். 🏛15 மாநிலங்களில் உள்ள 169 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை👀 நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது
🏦வங்கி மோசடி😳 காரணமாக 169 இடத்தில் 🤵சிபிஐ சோதனை👀
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment