வெங்காய விளைச்சல் பகுதிகளில் பெய்து வரும் ☔தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள தற்காலிக வெங்காய விலை ⏫உயர்வு குறித்து, 💺முதலமைச்சரின் உத்தரவின்பேரில்⚖ கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் 💪பாதுகாப்புத்துறை செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் 👀ஆய்வுக் கூட்டம் 🏛தலைமை செயலகத்தில் நடந்தது. இதில், 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லரை விற்பனையாளர்களும், 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக மொத்த விற்பனையாளர்களும், வெங்காயம் கையிருப்பு வைத்திருந்தால் அவர்கள் மீதும், ⏫அதிக 💸விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீதும் உரிய 😡நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 🏛தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட வழங்கல் 🤵அலுவலர்கள் மற்றும் 🏛சென்னையில் உள்ள நுகர்பொருள் வழங்கல்துறை உதவி ஆணையர்கள் தலைமையில் பல்வேறு 👥குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு👀 பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது🔈.
வெங்காயத்தை ⏫அதிக 💸விலைக்கு விற்கும் 👥விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment