🏛சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 👤காளியப்பன் என்பவர் இன்று அதிகாலை பயணி ஒருவரை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு 🛣சென்ட்ரலில் இருந்து மூலக்கொத்தளம் நோக்கி அதிவேகத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது😯. அப்போது 🛣சாலையின் நடுவே இரண்டு 🐕நாய்கள் ஓடியதால் அவற்றின் மீது மோதாமல் இருக்க, 👤காளியப்பன் பிரேக் பிடித்த போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நடைமேடையில் 😪உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது😱. இதில் 👩அஞ்சலி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்😟. 3 பேர் படுகாயம்🤕 அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து யானைகவுனி 👮போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரணை🗣 மேற்கொண்டு வருகின்றனர்.
நடைமேடையில் 😪உறங்கியவர்கள் மீது ஆட்டோ ஏறியதில் 👩பெண் ஒருவர் பலி😟
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment