அஜித் பவாரின் முடிவு கட்சியின் கோட்பாட்டிற்கு எதிரானது; தேசியவாத காங்கிரஸின் எந்த தலைவரும், தொண்டரும் பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியமைய விரும்பமாட்டார்கள்.
தேசியவாத காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் கைகோர்க்காது.
நேற்று நடந்த கூட்டத்தின்போதே அஜித்பவார் வெளியேறி விட்டார்
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை (170) நாங்கள் வைத்திருந்தோம்.
காங்கிரஸ் - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் அரசை அமைக்க இருந்தோம்
No comments:
Post a Comment