பாஜக இதுவரை வாக்கு இயந்திரத்தை வைத்து விளையாடியது. இது பாஜகவின் புதுமாதிரியான விளையாட்டு. என்னைப் பொருத்தவரை அசல் அரசியல் யுத்தம் தொடங்கிவிட்டது - உத்தவ் தாக்கரே.
ஜனநாயகம் மீது பாஜக சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தியுள்ளது - உத்தவ் தாக்கரே.முடிந்தால் சிவசேனாவை உடைத்து பாருங்கள்; அப்படி நடந்தால் மகாராஷ்டிரா தூங்காது - உத்தவ் தாக்கரே.
No comments:
Post a Comment