🌞திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா தடைச் சட்டத்தின்கீழ் கைது⛓ செய்யப்பட்டாரா, இல்லையா⁉என்பது தொடர்பான விவாதம்🗣 மற்றும் அது தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்த கருத்து, 🏛தமிழக அரசியலில் பரபரப்பை😨 ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை 😡கண்டித்து 🌞திமுகவினர் 😳ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து கருத்து🗣 தெரிவித்துள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது⛓ செய்யப்படவில்லை🚫 என்பதற்கான 📄ஆதாரங்களை விரைவில் வெளியிடுவோம்👍. ஷா கமிஷனில் ஸ்டாலின் பெயர் இல்லை என்பதால் 😕சந்தேகம் எழுப்பினேன். 🌞திமுக தலைவர் ஸ்டாலினுக்கு 📆2 நாட்களுக்குள் பதிலளிக்கப்படும்😯” என்று கூறியுள்ளார்.
ஸ்டாலினுக்கு 📆2 நாட்களுக்குள் பதிலளிக்கப்படும்🗣'-மாஃபா பாண்டியராஜன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment