பாஜக மூத்த தலைவர் 👴அத்வானி இன்று தனது 92வது 🎂பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்🎉. இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் உட்பட பலரும் அத்வானிக்கு வாழ்த்து💐 தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி 👴அத்வானிக்கு தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "நமது 🇮🇳இந்திய 👥மக்களை மேம்படுத்துவதில் 👴அத்வானி அளித்த சிறப்பான பங்களிப்பை இந்தியா எப்போதும் மதிக்கும். அத்வானியின் 🎂பிறந்த நாளில், அவரது ஆரோக்கியமான வாழ்விற்காக நான் 🙏பிரார்த்திக்கிறேன். 👴அத்வானி பல வருடங்களாக 💪உழைத்து பாஜகவுக்கு வடிவத்தையும், வலிமையையும் அளித்தவர்😯. பல வருடங்களாக நமது கட்சி 🇮🇳இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் துருவமாக உருவெடுத்துள்ளது😳. இதற்கெல்லாம் காரணம் அத்வானி போன்ற தலைவர்கள்தான். அத்வானியைப் பொறுத்தவரை பொதுச் சேவை என்பது எப்போதும் நியாயங்களுடன் தொடர்புடையது😐. இதனை ஒரு முறை கூட 👴அத்வானி சமரசம் செய்ததில்லை🚫. அமைச்சராக இருந்தபோது முன்னிலையில் இருந்தார். அவரது நிர்வாகத் திறன்கள் 🌎உலக அளவில் பாராட்டப்படுகின்றன👏" என்று தனது வாழ்த்துக்களை💐 பதிவு செய்துள்ளார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯС┤роЕрод்ро╡ாройிроХ்роХு рокிро░родрооро░் рооோроЯி ЁЯОВрокிро▒рои்род роиாро│் ро╡ாро┤்род்родுЁЯТР
ЁЯС┤роЕрод்ро╡ாройிроХ்роХு рокிро░родрооро░் рооோроЯி ЁЯОВрокிро▒рои்род роиாро│் ро╡ாро┤்род்родுЁЯТР
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment