தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் 🏢எத்திராஜ் கல்லூரியில் தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் 🎂பிறந்த நாள், தமிழ் அகராதியியல் நாளாக கொண்டாடப்பட்டது🎉. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், பாண்டியராஜன் கலந்து கொண்டனர்😍. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்🎙, "⛓மது கடைகளை மூடினால் கள்ள சாராயம் ஆறாக ஓடும். 👥மக்களிடம் விழிப்புணர்வு👀 ஏற்படுத்தாமல் பூரண மது விலக்கு சாத்தியமில்லை❌" என்று தெரிவித்தார். பின்னர் பேசிய அமைச்சர் பாண்டியராஜன்🎙, "அனைத்து அரசாணையையும்📜 தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்📣. இவர்களையடுத்து, அமைச்சர் செங்கோட்டையன், "🏫8, 5ம் வகுப்பு ✍பொதுத் தேர்வுக்கு வழங்கப்பட்டுள்ள 📆3 ஆண்டு 🚫விலக்கை நீடிக்க 🏛அரசு பரிசீலனை செய்து வருகிறது" என்று தெரிவித்தார்🔈.
🏫8, 5 வகுப்பு ✍தேர்வுக்கான விலக்கை🚫 நீட்டிப்பது குறித்து செங்கோட்டையன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment