இலங்கையின் தற்போதைய அதிபர் 💺மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதம் 9ஆம் 📆தேதி முடிவடைகிறது. இதையொட்டி, அங்கு அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான 🗳வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதையடுத்து, பலத்த 👮♂பாதுகாப்புடன் 355 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி, நேற்றிரவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சஜித் பிரேமதாசாவை விட, சுமார் 11 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே ⏫முன்னிலை பெற்றுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில், 52 விழுக்காடு வாக்குகளை பெற்றிருக்கும் கோத்தபய ராஜபக்சே, அந்நாட்டின் அடுத்த 💐அதிபராகிறார்.
இலங்கை 💺அதிபர் தேர்தல் முடிவு - கோத்தபய ராஜபக்சே 🎉வெற்றி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment