🇮🇳இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான மூன்று 2⃣0⃣ ஓவர் கிரிக்கெட் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இதில் முதலாவது 20 ஓவர் 🏏கிரிக்கெட் போட்டி, டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ⭐ரோஹித் சர்மா விளையாடுவாரா என சந்தேகம் நிலவிய நிலையில், அவர் குணமடைந்து விட்டதாகவும் போட்டியில் பங்கேற்பார் எனவும் 📣அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வங்கதேசத்துக்கு எதிராக இதுவரை எட்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி, அவை அனைத்திலும் இந்தியா 🎉வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
🇮🇳இந்தியா - வங்கதேசம் 20 ஓவர் 🏏கிரிக்கெட் தொடர் இன்று 🎉துவக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment