சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய 🌊கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 25ம் ஆண்டு விழாவில் குடியரசு துணை தலைவர் 💺வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது 🎙பேசிய அவர், தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகம், கடல் சார் ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாக 🗣கூறினார். மேலும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா, கடல் ஆராய்ச்சியில் ஒரு போர் நடத்தியதாக குறிப்பிட்ட வெங்கய்யா நாயுடு, வளர்ந்து வரும் 👥மக்கள் தொகையால் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க அதிகளவில் கடல் 💧நீரை தூய்மைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
☁பருவநிலை மாற்றம் குறித்து❗ - குடியரசுத் துணை 💺தலைவர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment