ஜனவரிக்கு முன் 📰பத்திரிக்கையாளர் நல வாரியம் அனைத்து அம்சங்களுடன் அமைக்கப்படும்👏 என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 🏛ஸ்ரீவில்லிபுத்தூரில் 📰செய்தியாளர்களிடம் பேசிய🗣 அமைச்சர் கடம்பூர் ராஜூ🎙, "🗳உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும்.👆இடைத்தேர்தலை போன்று 🌱அதிமுக கூட்டணி 100 சதவீதம் வெற்றி🎉 பெறும். 🗳உள்ளாட்சி தேர்தலை 👥எம்எல்ஏக்கள் விரும்பவில்லை🚫 என கூறப்படுவது தவறானது🙄. அனைவரும் தேர்தலை எதிர்நோக்கி உள்ளோம்👍" என்றும், "ஆன்லைன்💻 முன்பதிவு செயல்பாட்டிற்கு வந்தால், தியேட்டர்களில் சிறப்பு 📹காட்சிகளின் போது கூடுதல் 💸கட்டணம் வசூலிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் எழ வாய்ப்பில்லை🚫" என்று கூறியுள்ளார்.
ஜனவரி2020 க்கு முன் 📰பத்திரிக்கையாளர் நல வாரியம்👍-கடம்பூர் ராஜு🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment