ЁЯПЫроородுро░ைропிро▓் роХாро▓ாро╡родிропாрой ЁЯТ╕ро░ூ.5 ро▓роЯ்роЪроо் роородிрок்рокிро▓ாрой ЁЯНлроЪாроХ்ро▓ேроЯ்роЯுроХро│் рокро▒ிрооுродро▓்ЁЯШп - Agnipuratchi

ЁЯПЫроородுро░ைропிро▓் роХாро▓ாро╡родிропாрой ЁЯТ╕ро░ூ.5 ро▓роЯ்роЪроо் роородிрок்рокிро▓ாрой ЁЯНлроЪாроХ்ро▓ேроЯ்роЯுроХро│் рокро▒ிрооுродро▓்ЁЯШп

Share This

🏛மதுரையில் 🏨ஓட்டல் மற்றும் வியாபார நிறுவனங்களில் தரமற்ற மற்றும் காலாவதியான பொருட்களை 💸விற்பனை செய்வதாக மதுரை மாவட்ட 🍛உணவு 💪பாதுகாப்புத்துறைக்கு 😳புகார்கள் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி 🤵சோமசுந்தரம் தலைமையிலான 👥குழுவினர் 🛣காமராஜர் சாலை, முனிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல், வணிக நிறுவனங்களின் குடோன்களில் அதிரடி சோதனை👀 நடத்தினர். 🛣முனிச்சாலையைச் சேர்ந்த இதயத்துல்லா என்பவரின் 🏣குடோனில் ஆய்வு👀 செய்த போது, காலாவதியான 🍫சாக்லேட்டுகளை புதிய கவரில் வைத்து மறு விற்பனைக்கு நகரில் உள்ள கடைகளுக்கு அனுப்பி வைப்பது தெரியவந்தது😨. இதையடுத்து காலாவதியான 💸ரூ.5 லட்சம் மதிப்பிலான 🍫சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்😱. இதனை தொடர்ந்து இதயத்துல்லா குடோனுக்கும் 🔒சீல் வைக்கப்பட்டது. தரமற்ற🚫 உணவுப் பொருட்கள், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தால் 😡கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என 🤵அதிகாரிகள் எச்சரித்தனர்⚠.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages