நடிகர் 😎ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் 🥇விருது - Agnipuratchi

நடிகர் 😎ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் 🥇விருது

Share This

நடிகர் 😎ரஜினிகாந்த் நடித்த 167வது திரைப்படமான 🎬’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாக உள்ளது. இதற்கிடையே கோவாவில் 50வது சர்வதேச 🎉திரைப்படவிழா வருகின்ற நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் 📆தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த விழாவில் நடிகர்சூப்பர் ஸ்டார் 🕴ரஜினிகாந்துக்கு திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் 🥇விருது வழங்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் 💺பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages