🏛தேனி மற்றும் 🏛திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 👥3 பேர் தீக்குளிக்க முயற்சி. - Agnipuratchi

🏛தேனி மற்றும் 🏛திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 👥3 பேர் தீக்குளிக்க முயற்சி.

Share This

🏛தேனி 🏢கலெக்டர் அலுவலகத்தில் மஞ்சுநாயக்கன்பட்டி ஈஸ்வரி, போடியை சேர்ந்த கண்ணப்பன் தனித்தனியாக பெட்ரோல் ஊற்றி 🔥தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது😳. ஈஸ்வரியின் 🏝நிலத்தை யாரோ அபகரித்து விட்டதாகவும்🙄, இதனை மீட்டு தர வேண்டும் என்றும், கண்ணப்பன் 💸ரூ.3 லட்சத்தை சிலர் மோசடி செய்து விட்டதாகவும் தீக்குளித்தனர்😱. ஆனால் போலீசார் முன்கூட்டியே தடுத்து🚫 நிறுத்தினர்😌. இது போல் வேலை வழங்க 🙏கோரி 🏛திருச்சி 💺கலெக்டர் 🏢அலுவலகத்தில் அஜித்தா என்ற திருநங்கை 🔥தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை 🚒தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டு அழைத்து சென்றனர்😯 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages