ЁЯПЫродрооிро┤роХ рокாроЬроХро╡ுроХ்роХு 4⃣ рокொро▒ுрок்рокு ЁЯТ║родро▓ைро╡ро░்роХро│் роиிропрооройроо் ❗ - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХ рокாроЬроХро╡ுроХ்роХு 4⃣ рокொро▒ுрок்рокு ЁЯТ║родро▓ைро╡ро░்роХро│் роиிропрооройроо் ❗

Share This

தமிழக பாஜகவின் 💺தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர ராஜன் கடந்த செப்டம்பர் 📆மாதம் தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து, தமிழக பாஜக தலைவர் பொறுப்பு 🙄காலியாகவே இருந்தது. இந்த நிலையில், எம்.ஆர். காந்தி, பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகிய 4⃣ பேர் தமிழக பாஜக பொறுப்பு தலைவராக 📜நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages