தமிழக 🏛அரசு வரும் சட்டப்பேரவைத் தொடரில் ‘நீட்’டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரும் 📜தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் 💺தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். மேலும் இந்தக் கடமையைச் செய்யாத பட்சத்தில் 👥சமூகநீதியாளர்கள் ஒன்று திரட்டப்பட்டு, வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்படும் என்றும். ✍‘நீட்’ பின் திரையில் இருக்கும் சதி இன்னமுமா புரியவில்லை❓ பணம் உள்ளவர்களுக்குத்தான் மருத்துவக் கல்லூரியா❓ தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது❓ எனவும் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
✍நீட் - சட்டப்பேரவையில் 📜தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் 🗣போராட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment