🌾5 விவசாயத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கு 📜ஸ்காச் நற்சான்றிதழ்கள்👏 - Agnipuratchi

🌾5 விவசாயத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கு 📜ஸ்காச் நற்சான்றிதழ்கள்👏

Share This

📆செப்டம்பர் மாதம் 25ம் தேதி 🏛டெல்லியில் 🏆ஸ்காச் விருது வழங்கும் விழா🎉 நடைபெற்றது. இதில் நீடித்த நிலையான மானாவாரி 🌾விவசாயத்திற்கான இயக்கம், சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ⏫மேம்படுத்த கூட்டுப்பண்ணையத் திட்டம் உள்ளிட்ட 🌾5 விவசாய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 🏛தமிழகத்துக்கு 📜ஸ்காச் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது👏. இதை முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் துரைக்கண்ணு காண்பித்து வாழ்த்து💐 பெற்றார். இந்நிகழ்வின்போது🎉 தலைமைச் செயலாளர் சண்முகம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் 🏛அரசு முதன்மைச் செயலாளர் 🤵ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages