🏛கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் 🏢தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 👩கவிதா(23), கடந்த 📆2 வருடங்களாக 🐕சீஸர் என்ற பெயரிட்டு ஒரு நாயை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த 🐕நாய் தொடர்ந்து குறைப்பதால் தங்களுக்கு தொந்தரவாக இருப்பதாக 👥அக்கம்பக்கத்தினர் 👩கவிதாவின் பெற்றோரிடம் புகார் தெரிவிததுள்ளனர்😯. இதனால் அதனை வேறு இடத்தில் கொண்டு விடும்படியும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். அக்கம்பக்கத்தினரை பகைத்துக்கொள்ள விரும்பாத🙄 கவிதாவின் பெற்றோரும் அதையே தனது மகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது🗣. இந்நிலையில், 😟மனமுடைந்த கவிதா, தனது செல்ல 🐕நாயை காப்பாற்றி, நன்கு பராமரிக்குமாறு மரண வாக்குமூலம் ✍எழுதிவிட்டு 🏡வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்😨. இச்சம்பவம் அங்கு பெரும் 😱அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 👮போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து🗣 வருகின்றனர்.
வளர்ப்பு 🐕நாயை விடச்சொன்னதால் தற்கொலை செய்து கொண்ட 👩இளம்பெண்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment