🏝லட்சத்தீவில் கரை ஒதுங்கிய 🐠58 மீனவர்கள் ஊர் திரும்பினர்😌 - Agnipuratchi

🏝லட்சத்தீவில் கரை ஒதுங்கிய 🐠58 மீனவர்கள் ஊர் திரும்பினர்😌

Share This

🌊அரபிக்கடலில் கடந்த 📆வாரம் ☔மஹாபுயல் உருவானது😯. அப்போது 🏛கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 🌊கடலுக்கு 🐠மீன் பிடிக்கச்சென்ற 👥மீனவர்கள் பலர் கரை திரும்பிய நிலையில், 🏛தூத்தூர் கிராமத்தில் இருந்து ⛵ஐந்து விசைப்படகுகளில் சென்ற 🐠58 மீனவர்கள் 🏝லட்சத்தீவு கல்பனை பகுதியில் கரை ஒதுங்கி இருந்தனர்😳. அவர்கள் 📆12 நாட்களுக்கு பிறகு ⛵4 படகுகளில் தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் வந்து சேர்ந்தனர்😌. தங்களுக்கு முறையாக புயல் ⚠எச்சரிக்கை கிடைக்கவில்லை🚫 என்றும், ⛵ஒரு படகு ல🏝ட்சதீவில் சேதமடைந்து தரை தட்டி நிற்பற்பதாகவும்😨, அதில் சென்ற மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும்👍 கரை திரும்பிய 🐟மீனவர்கள் தெரிவித்துள்ளனர்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages