⛰கொடநாடு 🔪கொலை வழக்கு-👤சயன் மீதான குண்டர் சட்டம் ரத்து🚫 - Agnipuratchi

⛰கொடநாடு 🔪கொலை வழக்கு-👤சயன் மீதான குண்டர் சட்டம் ரத்து🚫

Share This

⛰கொடநாடு எஸ்டேட் 👤காவலாளி 🔪கொலை, 💸கொள்ளை வழக்கில் கைதான 👤சயன் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன😯. இதனால் தொடர் குற்றங்களில்😳 ஈடுபட்டு பொது ஒழுங்கு மற்றும் அமைதிக்கு எதிராக செயல்பட்டதாக அவர் மீது கடந்த 📆மார்ச் 21ம் தேதி ⛰நீலகிரி மாவட்ட 💺ஆட்சியர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு⚖ பிறப்பித்தார். இந்தநிலையில் தடுப்பு🚫 காவல் சட்டத்தில் ⛓சிறையில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட ⚖உத்தரவை ரத்து❌ செய்யும்படி 👤சயன் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் 📜மனுதாக்கல் செய்தார்😐. அதில், தனது தாய்மொழியான🗣 மலையாளத்தில் குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை📄 வழங்காமல், தமிழில் ஆவணங்கள் படித்து காட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்🙄. எனவே தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து🚫 செய்யவேண்டுமென 🙏கோரியிருந்தார். இந்த வழக்கை 🗣விசாரித்த 🤵நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்காராமன் ஆகியோர் அமர்வு, சயனை குண்டர் சட்டத்தில் சிறையில்⛓ அடைப்பதற்கு ⛰நீலகிரி மாவட்ட 💺ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை⚖ ரத்து❌ செய்து உத்தரவிட்டனர்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages