👶குழந்தைகளுக்கு 🤨எதிரான 🚫குற்றத்தடுப்பு 📆தினத்தையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள 🏫அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி🎉 நடைபெற்றது. 🏛சென்னை போலீஸ் கமிஷனர் 👮ஏ.கே.விஸ்வநாதன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 'போக்சோ சட்டம்' குறித்த விழிப்புணர்வு 📄துண்டு பிரசுரங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்😐. பின்னர் அவர் பேசும்போது, "🇮🇳இந்தியாவிலேயே குழந்தைகளுக்கும், 👩பெண்களுக்கும் 💪பாதுகாப்பான நகரமாக 🏛சென்னை விளங்கி வருகிறது👍. பெண் குழந்தைகளை👧 போல 👦ஆண் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு👀 அவசியம். 💻சமூக வலைதளங்களில் தெரியாதவர்களிடம் உரையாடுவதோ🗣, எதையும் பகிர்வதோ கூடாது❌. சென்னை முழுவதும் 2 லட்சத்திற்கும் மேலான 📹சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 🚫குற்றத்தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன😯. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலும் தெரிந்தவர்கள் மூலமாகவே நடத்தப்படுகின்றன😨" என கூறினார்.
💻சமூக வலைதளங்களில் தெரியாதவர்களிடம் உரையாடுவது🗣 கூடாது🚫-👮கமிஷனர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment