முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 🔪கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 👴முருகன் 🏛வேலூர் 👨ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி 👵நளினி 👩பெண்கள் ⛓ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்😯. முருகன் அறையில் 📲செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து🚫 செய்தது. இந்நிலையில், ஜெயிலில் உள்ள முருகனை ⛓சிறை நிர்வாகம் 🙄கொடுமைப்படுத்துவதாக கூறி 👵நளினி கடந்த 📆26ந் தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதேபோல் தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகனும் 📆16வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 👥2 பேரிடம் சிறை⛓ அதிகாரிகள்🤵 பேச்சுவார்த்தை🗣 நடத்தியும், உண்ணாவிரதத்தை கைவிட அவர்கள் மறுத்து❌ விட்டனர். முருகன்- நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் உடல் நிலை குறித்து 💉மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து👀 வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்📣.
🏛வேலூர் ⛓ஜெயிலில் நளினி மற்றும் முருகன் தொடர் உண்ணாவிரதம்😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment