தமிழகத்தில் 🏛20 மாவட்டங்களில் மொத்தம்🏢 24 அரசு மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் 🏛டெல்லியில் கடந்த 📆செப்டம்பர் மாதம் நடைபெற்ற சுகாதாரத் துறை தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு 👥கூட்டத்தில், 🇮🇳நாடு முழுவதும் புதிதாக 31 மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடிவு🎉 செய்யப்பட்டது. அதன்படி, 🏛தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர் ஆகிய இடங்களில் புதிதாக 💉6 மருத்துவ 🏢கல்லூரிகள் அமையவுள்ளன👍. ஒவ்வொரு கல்லூரிக்கும் ஆகும் மொத்த நிதி தலா 💰325 கோடியில் 🏛மத்திய அரசு 60 சதவீத நிதியான 💰195 கோடியும், 🏛தமிழக அரசு சார்பில் 40 சதவீத நிதியான 💰130 கோடியும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது😯. அதில் தமிழக அரசு தற்போது தலா 100 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 💰600 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை📜 வெளியிட்டுள்ளது👏.
புதிதாக அமையவுள்ள 💉6 மருத்துவ 🏢கல்லூரிகளுக்கு தலா 💰ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment