✈கம்போடியா நாட்டிலிருந்து 🏛சென்னை துறைமுகத்துக்கு மிகப்பெரிய அளவில் 🚬சிகரெட் கடத்தப்படுவதாக வந்த 📲ரகசிய தகவலையடுத்து, வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிட்டனர்😯. அப்போது 🚛கண்டெய்னர் ஒன்றை சோதனையிட்டதில் 🚬சிகரெட்டுகள், பெட்டி பெட்டியாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது😳. இதையடுத்து 💰7 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த 🚬சிகரெட்டுகளை கைப்பற்றிய 🤵அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை🗣 மேற்கொண்டுவருகின்றனர்.
🏛சென்னையில் 💰ரூ.7 கோடி மதிப்புள்ள 🚬சிகரெட்டுகள் பறிமுதல்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment