🏛தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழியின் 🎉வெற்றியை 😡எதிர்த்து, அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் 🗳தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, 🏛தெலுங்கானா 💺ஆளுநராக நியமிக்கப்பட்டதால், தமிழிசை தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி 🙏கோரி, 🏛தூத்துக்குடி தொகுதி வாக்காளர் முத்து ராமலிங்கம் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, 🗳தேர்தல் வழக்கை 👤முத்து ராமலிங்கம் நடத்த அனுமதியளித்து👍 உத்தரவிட்டார்⚖. மேலும், 🗳தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றதால் 👵தமிழிசை சவுந்தரராஜன், வழக்கு 💸செலவை வழங்க வேண்டுமென கனிமொழி தரப்பில் முறையிடப்பட்டது😯. இதனையடுத்து, 🏛தெலுங்கானா மாநில 💺ஆளுநராக நியமிக்கப்பட்டதால்🎉 தான் தமிழிசை தனது 🗳தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக கூறி🗣 கனிமொழி தரப்பு 🙏கோரிக்கை நிராகரிக்கப்பட்டது🚫 குறிப்பிடத்தக்கது.
தமிழிசை சவுந்திரராஜனுக்கு பதில் 🗳தேர்தல் வழக்கை 👤வாக்காளர் நடத்த அனுமதி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment