🏛சென்னையில் 🌱அதிமுக 🏢தலைமையகத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான 💺எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான 💺ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் வரும் 📆6ம் தேதி 🌱அதிமுக 🤔ஆலோசனைக் 👥கூட்டம் நடைபெறவுள்ளது😯. இந்த கூட்டத்தில் 🌱அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்👍. இந்த ஆலோசனை கூட்டத்தில் 🗳உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் 🤝கூட்டணியை இறுதிப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட🗣 உள்ளதாகத் தெரிகிறது.
வரும் 📆6ம் தேதி 🌱அதிமுக 🤔ஆலோசனைக் கூட்டம்👥
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment