🏛தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள பிள்ளையார்பட்டியில் 🗿திருவள்ளுவர் சிலை ஒன்று உள்ளது. இந்த 🗿சிலையை பிள்ளையார்பட்டி ஊராட்டசி மன்ற நிர்வாக பராமரித்து வருகின்றது😯. இந்நிலையில், இன்று அதிகாலை ⌚4.30 மணியளவில் அந்த பகுதிக்கு வந்த சில 😳சமூகவிரோதிகள், 🗿திருவள்ளுவர் திருவுருவ சிலை மீது சாணத்தையும், கருப்பு மையமும் பூசிவிட்டுச் சென்றுள்ளனர்😱. சமூக விரோதிகளின் இந்தச்செயல் அப்பகுதி 👥மக்கள் மத்தியில் அதிர்ச்சியை😨 ஏற்படுத்தியுள்ளது. மேலும், அங்குகூடிய தமிழ் ஆர்வலர்கள், 🌞தி.மு.க கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது 😡கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்😐. பின்னர், சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த வல்லம் 👮போலிஸார் அந்த இடத்தில் சோதனை👀 மேற்கொண்டனர். மேலும் 🗿சிலையை சேதப்படுத்தி சமூகவிரோத செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் யார்⁉என்பன குறித்து தீவிரமாக விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்👍.
👴திருவள்ளுவர் 🗿சிலை மீது சாணம் வீசி அவமதிப்பு😟
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment