💰ரூ.66 கோடி மதிப்பீட்டில் அதிநவீன கட்டிடம்👍-சுகாதாரத்துறை அமைச்சர்🎙 - Agnipuratchi

💰ரூ.66 கோடி மதிப்பீட்டில் அதிநவீன கட்டிடம்👍-சுகாதாரத்துறை அமைச்சர்🎙

Share This

🏛சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையின் 📆200வது ஆண்டு நிறைவு விழாவில்🎊 பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், நினைவு வளைவு மற்றும் புதுப்பிக்கப்பட்ட எலியாட்ஸ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்👏. அதையடுத்து, 💰66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எழும்பூர் 👀கண் 🏥மருத்துவமனையின் அதிநவீன 🏗கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல்லையும் விஜயபாஸ்கர் நாட்டினார்🎉. அதன் பின்னர், "🏛தமிழகத்தில் 💉மருத்துவ பூங்கா அமைப்பதற்கான அனைத்துவித பணிகளும் நடைபெற்று வருகிறது👍" என்று அவர் தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages