ப.சிதம்பரம் வழக்கில் 🤵அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்📄 - Agnipuratchi

ப.சிதம்பரம் வழக்கில் 🤵அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்📄

Share This

💻ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 🏛டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்ததை🚫 அடுத்து, ஜாமின் கேட்டு முன்னாள் 🏛மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தரப்பில் 🏛உச்சநீதிமன்றத்தில் 📜மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த 📜மனுவை 📆இன்று விசாரித்த 🏛உச்சநீதிமன்ற 🤵நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக விளக்கம்🗣 அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு 📄நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்⚖. முன்னதாக, 🤵சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது😯 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages