⭐கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை 🎉தொடங்கியதிலிருந்து 🏛மத்திய, 🏛மாநில அரசுகளை விமர்சித்து🗣 வருகிறார். அதே போல் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றாலும் கூட அரசியலுக்குள் நுழைவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருவதால் 🏛தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது என அடிக்கடி பேசி🗣 வருகிறார். இந்நிலையில் "நானும் ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமிழக மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிப்போம்😐" என கமலும், "தேவைப்பட்டால் இருவரும் 🏛தமிழக 👥மக்களின் நலனுக்காக சேர்ந்து பயணிப்போம்👍" என்று 😎ரஜினியும் அண்மையில் தெரிவித்துள்ளனர்🔈. தற்போது இது குறித்து அமைச்சர் உதயக்குமார்🎙, "முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான் என இந்த மொட்டை சொல்றேன் கேட்டுக்கோங்க😳. மேலும், ஒன்றும் ஜிரோவும் சேர்ந்தால் தான் எண், ஆனால் இங்கு யார் ஒன்று என நான் சொல்ல மாட்டேன்🚫" என்று கூறியுள்ளார்.
😎ரஜினி ⭐கமல் இணைவது குறித்து 🌱அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமார்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment