🏛திருவள்ளூரில் இருந்து ⛰திருப்பதிக்கு புதிய 🚌ஏசி பேருந்து சேவை🎉 - Agnipuratchi

🏛திருவள்ளூரில் இருந்து ⛰திருப்பதிக்கு புதிய 🚌ஏசி பேருந்து சேவை🎉

Share This

🏛தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்துக்கு உட்பட்ட 🏛திருவள்ளூர் மண்டலத்துக்கு 💰3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 🚌11 புதிய ஏசி பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன🎉. இதில் 🏛சென்னையிலிருந்து, திருவள்ளூர், திருத்தணி வழியாக 🚌4 புதிய ஏசி பேருந்துகளும், காளஹஸ்தி வழியாக 2 பேருந்துகளும் என 6 பேருந்துகள் ⛰திருப்பதிக்கு இயக்கப்படுகின்றன😯. மேலும் 🏛சென்னையிலிருந்து நெல்லூருக்கு 5 புதிய ஏசி பேருந்து இயக்கத்தையும் அமைச்சர்கள் பாண்டியராஜன் மற்றும் பென்ஜமின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்👏. இதனை தொடர்ந்து 📰செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பென்ஜமின், "🏛சென்னையிலிருந்து ⛰திருப்பதிக்கு 💸205 ரூபாய் கட்டணமும், 🏛நெல்லூருக்கு 💸245 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும்👍"என்று தெரிவித்தார்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages