🏛சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் 💺எடப்பாடி தலைமையில் அமைச்சரவை 👥கூட்டம் இன்று நடைபெற்றது. 👥இக்கூட்டத்தில் 🌎உலக 💸முதலீட்டாளர் 👥மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ✍ஒப்பந்தங்கள் அடிப்படையில் புதிய 🏢நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது🤔. அப்போது,7 நிறுவனங்களை செயல்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் 🏛தமிழக அமைச்சரவை ✍ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, 💺முதல்வரின் ✈வெளிநாட்டு பயணத்தின்போது ஈர்க்கப்பட்ட 💰8,835 கோடி ரூபாய் வெளிநாட்டு 💸முதலீடுகளை மேற்கொள்ள 🏢நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, லண்டனிலுள்ள 🏥கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை 🏛சென்னையில் தொடங்க அனுமதி அளிப்பது, 🗳உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
🏢7 நிறுவனங்களை செயல்படுத்த ஒப்புதல்👍-🏛தமிழக 💺முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment