🏛தமிழக 🗳உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை🤔 - Agnipuratchi

🏛தமிழக 🗳உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை🤔

Share This

🏛தமிழகத்தில் 📆3 ஆண்டுகளாக 🗳உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், தேர்தலை நடத்துவதற்கான பணிகளை 🗳மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது😯. இன்னும் 📆2 வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்🔈 என்று எதிர்பார்க்கப்படுகிறது👀. இந்நிலையில், இன்று அனைத்து 🏛மாவட்ட 💺ஆட்சியர்களுடன் 2வது முறையாக 📹வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாநில 🤵தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை🤔 நடத்தினார். அதில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை, 📜வாக்காளர் பட்டியல் தயாரித்தல், 👆வாக்குச்சாவடி இறுதி செய்தல், தேர்தலுக்கு தேவையான பொருட்களை தாயார்👍 நிலையில் வைத்தல், 🗳தேர்தல் 🤵அலுவலர்கள் நியமனம்🎉 குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், 🏛மாவட்ட வாரியாக 👆வாக்காளர் 📜பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், 🏛தமிழகம் முழுவதும் 🗳92 ஆயிரத்து 700 வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது📣. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages