🇮🇳இந்திய அரசியலமைப்புச் சட்டம் 📆1949ம் அண்டு நவம்பர் 26ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டு, 📆1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைமுறைக்கு வந்தது😯. இந்நிலையில், 🇮🇳இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 70ம் ஆண்டு 📆தினத்தையொட்டி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில், இரு அவைகளின் 👥உறுப்பினர்கள் மத்தியில், குடியரசுத் தலைவர் 💺ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் உரை🎙 நிகழ்த்துகிறார்கள்👍. இந்தக் 👥கூட்டத்தில், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்😐. மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள் 👥இக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது👀.
🏛நாடாளுமன்ற 👥கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment