ЁЯПл8роо் ро╡роХுрок்рокு ЁЯСерооாрогро╡ро░்роХро│ுроХ்роХு рооுрок்рокро░ுро╡рок் ЁЯУЪрокாроЯрод்родிроЯ்роЯроо் ро░род்родுЁЯЪл - Agnipuratchi

ЁЯПл8роо் ро╡роХுрок்рокு ЁЯСерооாрогро╡ро░்роХро│ுроХ்роХு рооுрок்рокро░ுро╡рок் ЁЯУЪрокாроЯрод்родிроЯ்роЯроо் ро░род்родுЁЯЪл

Share This

கடந்த 📆2012ம் ஆண்டு முதல் 🏫1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை முப்பருவ 📚பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது😯. இதற்கிடையே, 📆நடப்புக் கல்வியாண்டு முதல் 🏫5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு ✍பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், முப்பருவ பாடத்திட்டம் ரத்து🚫 செய்யப்பட்டும் என 🏫பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்🔈. அதன்படி, "முதற்கட்டமாக 8ம் வகுப்பு 👥மாணவர்களுக்கு அடுத்த 📆கல்வியாண்டு முதல் 📚முப்பருவ பாடத்திட்டம் ரத்து🚫 செய்யப்பட்டு ஒரே பாடத்திட்டமாக செயல்படுத்தப்படும்" என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை📜 வெளியிட்டுள்ளது👍. மேலும், 8ம் வகுப்புக்கான பாடத்திட்டத்தை ஒரே பாடத்திட்டமாக வடிவமைக்குமாறும் 🏛மாநில 📚கல்வியியல் ஆராய்ச்சி👀 மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது🗣 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages