🏛காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த 🏛வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த 19 வயதான முகேஷ் குமார், தனியார் 🏢பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு 📚படித்து வந்த இவர் நேற்று 🔫துப்பாக்கியால் சுடப்பட்டு, வலது நெற்றியில் 🔫துப்பாக்கி குண்டு பாய்ந்து சிதைத்த நிலையில், 🏥தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் 💉சிகிச்சைக்காக 🏛சென்னை 🏥ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த 👮தாழம்பூர் போலீசார், தப்பியோடிய 👤விஜயின் சகோதரர்களான 👤உதயாவையும் 👤அஜித்தையும் பிடித்து 👮காவல் நிலையத்தில் வைத்து விசாரணை🗣 மேற்கொண்டனர்😯. இதனையடுத்து, 👨விஜயை 👮போலீசார் தீவிரமாக தேடி👀 வந்த நிலையில் இன்று 🏛செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்👍. அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, உணவு விநியோக 🏢நிறுவனத்தில் வேலை பார்க்கும் 👤விஜய்க்கு 🔫துப்பாக்கி கிடைத்தது எப்படி❓அது என்ன ரக 🔫துப்பாக்கி❓எதற்காக 👨முகேசை சுட்டார்⁉என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்😐 என்று எதிர்பார்க்கப்படுகிறது👀.
Home
அண்மை செய்திகள்
🏛வண்டலூரில் மாணவன் 🔫சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு😳-🏛நீதிமன்றத்தில் தேடப்பட்டவர் சரண்👍
🏛வண்டலூரில் மாணவன் 🔫சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு😳-🏛நீதிமன்றத்தில் தேடப்பட்டவர் சரண்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment