டெல்லியில் 💨காற்றின் தரக்குறியீடு ⏫900-ஐ தாண்டியது ‼ - Agnipuratchi

டெல்லியில் 💨காற்றின் தரக்குறியீடு ⏫900-ஐ தாண்டியது ‼

Share This

💥தீபாவளியை அடுத்து டெல்லியில் காற்றின் தரக்குறியீடு மிகவும் அபாய அளவான 500 புள்ளிகளைத் ⬆தாண்டியது. அதனால் இரு நாட்களுக்கு முன்பு சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதோடு பள்ளிகளுக்கும் நாளை மறுநாள் வரை விடுமுறை 📣அறிவிக்கப்பட்டது. மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் 💦தண்ணீர் தெளித்து மாசை குறைக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியின் 9⃣ இடங்களில் இன்று காற்றின் தரக்குறியீடு 900 புள்ளிகளைத் தாண்டியது. பவானா பகுதியில் காற்றின் தரக்குறியீடு 999ஆக ⏫அதிகரித்தது. இதனை தொடர்ந்து 👥பொதுமக்களுக்கு பக்கவாதம் உள்ளிட்ட உடல்நலக்குறைவுகள் ஏற்படும் என 🏥எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages