🙏4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 🏛அரசு மருத்துவர்கள் 👥சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 📆வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில்💪 ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் சென்னையில் நேற்று 📰செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 💪போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்குத் திரும்புவதறகு இன்று காலை வரை ⌚அவகாசம் அளித்துள்ளதாக தெரிவித்தார். முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமியும், போராட்டத்தை கைவிட வேண்டும என்று 🙏கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் 🤵மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது😌. முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று 💪போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்🚫 கொள்வதாக அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது🔈.
🏛அரசு மருத்துவர்கள் 💪போராட்டம் வாபஸ் பெறப்பட்டது👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment