🏛விக்கிரவாண்டி தொகுதி 🗳இடைத்தேர்தலில் 🌱அதிமுக வேட்பாளர் 👤முத்தமிழ்ச்செல்வனும், 🏛நாங்குநேரி தொகுதி 🗳இடைத்தேர்தலில் 🌱அதிமுக வேட்பாளர் 👤நாராயணனும் வெற்றிபெற்றனர்👏. இந்நிலையில், இவர்கள் இருவரும் எம்எல்ஏக்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்🎊. இவர்களுக்கு 🏛தலைமைச்செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்👍. முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர் செல்வம் மற்றும் 👥அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில்🎉 பங்கேற்றனர். இதற்கு முன்னதாக, 🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி எம்எல்ஏக்களுடன் சென்று, மறைந்த முன்னாள் 💺முதலமைச்சர் ஜெயலலிதா ⛪நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் 🙏மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் ⭐எம்ஜிஆர் நினைவிடத்திலும் அவர்கள் மரியாதை செலுத்தினர். 💺ஜெயலலிதா நினைவிட பணிகளையும், ⭐எம்ஜிஆர் நினைவிட புதுப்பிப்பு பணிகளையும் முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி ஆய்வு👀 செய்தார்.
🏛விக்கிரவாண்டி, 🏛நாங்குநேரி தொகுதி 🌱அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment