🏛நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 👨சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் விபல்குமார் (வயது40) இவரது சொந்த ஊர் வில்லியனூர் ஆகும். இவருக்கு 💍திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தினமும் பணிமுடிந்து 🏡வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து👀 விட்டு செல்வது வழக்கம். ஆனால் நேற்று இரவு பணி முடிந்த பின்னர் விபல்குமார் 🏡வீட்டிற்கு செல்லவில்லை. 👮போலீஸ் நிலையம் அருகில் உள்ள 🏘குடியிருப்பில் ஓய்வு எடுக்க செல்வதாக சக போலீசாரிடம் கூறியுள்ளார்😯. ஆனால் வெகுநேரமாக விபல்குமார் பணிக்கு வரவில்லை🚫. ஓய்வு எடுக்கும் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு🔒 இருந்தது. பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் 😕சந்தேகம் அடைந்த 👮போலீசார் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தனர். அப்போது 👮சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு 😱அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து 👮போலீசார் 🤵உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பணி சுமை காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் 👨விபல்குமார் தற்கொலை செய்து கொண்டாரா❓அல்லது குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்தாரா❓என்பது குறித்து விசாரணை🗣 மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போலீஸ் நிலையத்தில் 👮சப்-இன்ஸ்பெக்டர் தூக்குபோட்டு தற்கொலை😨.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment