🕴ரஜினியும், கமலும் இணைந்து தேர்தலை சந்தித்து 🎉வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால், முதல்வர் வேட்பாளர் யார்⁉ என்ற கேள்வி அரசியல் 🗣விமர்சர்களிடையே எழுந்துள்ளது. சமீபத்தில் ⭐கமல் தான் முதல்வர் வேட்பாளர் என ஸ்ரீ ப்ரியா தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த 😎ரஜினிகாந்த், கூட்டணி, முதல்வர் வேட்பாளர் யார் என்பது 🗳தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு என்றும், அதுகுறித்து இப்போது எதுவும் 🗣பேச முடியாது என்றும் கூறினார். மேலும் அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன் தனது 👥கட்சியினர்களுடன் கலந்து ஆலோசித்து இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் 🕴ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
💺முதல்வர் வேட்பாளர் யார்⁉ - 😎ரஜினிகாந்த் பதில்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment