🏛டெல்லி 👥வாசிகளின் ஆயுள் குறைகிறது⏬ - Agnipuratchi

🏛டெல்லி 👥வாசிகளின் ஆயுள் குறைகிறது⏬

Share This

🏛டெல்லியில் ஒவ்வொரு 📆ஆண்டும் அதிகரித்து⏫ வரும் காற்று மாசுபாட்டால், சுவாச பிரச்னையால் அவமதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 📆நவம்பர் 19 வரை, வழக்கத்தை விட 25 மடங்கு அதிக அளவிலான நச்சு காற்றை 🏛டெல்லி 👥மக்கள் சுவாசித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட 👀ஆய்வில், 🏛டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசால் டில்லிவாசிகளின் ஆயுட்காலம், சராசரியை விட 17 ஆண்டுகள் ⏬குறையும்😱 என தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 20 நாட்களில் 🏛டெல்லியில் 30 இடங்களில் காற்றின் தரம் 254 க்கும் அதிகமான நிலையிலேயே உள்ளது. காற்று மாசால். நச்சுத்துகள்கள் மனிதனின் மயிர் கால்கள் வழியாக ரத்த நாளங்களுக்குள் சென்று ரத்தம் உறைதல், ரத்த நாள அடைப்பு, மூளை அல்லது மாரடைப்பு😨 உள்ளிட்ட மேலும் சில நோய்கள் வர வாய்ப்புள்ளதாக😳 கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages