📆ஒரு மாத பரோலில் ⛓சிறையில் இருந்து வெளிவந்தார் 👤பேரறிவாளன் - Agnipuratchi

📆ஒரு மாத பரோலில் ⛓சிறையில் இருந்து வெளிவந்தார் 👤பேரறிவாளன்

Share This

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 😳கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 👤பேரறிவாளனின் 👴தந்தை உடல்நிலை மோசமாக😟 உள்ள காரணத்தால் கடந்த சில 📆நாட்களாக 💉தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதன்பொருட்டு அவரை உடன் இருந்து பார்த்துக் கொள்வதற்காகவும் 👩சகோதரியின் மகள் 💍திருமணத்தில் கலந்து கொள்வதற்காகவும் 🏛தமிழக அரசிடன் 👤பேரறிவாளன் பரோல் 🙏கோரியிருந்தார். அதை ஏற்று அவருக்கு 📆ஒரு மாதக் காலம் பரோல் வழங்கப்பட்டுள்ளது😯. இதையடுத்து இன்று 🏛வேலூர் ⛓சிறையில் இருந்து 💪பலத்த 👮போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன், ஜோலார்பேட்டையில் உள்ள தனது 🏡வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்👍. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages