🗳உள்ளாட்சித் தேர்தலின் போது பணியாற்றக்கூடிய 👥6 லட்சத்து 50 ஆயிரம் தேர்தல் பணியாளர்களின் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளிடம் கேட்டுள்ளது😯. மேலும் 🏫பள்ளிக்கல்வித்துறை மற்றும் 📚உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணைய 🤵அதிகாரிகள் நடத்திய 🤔ஆலோசனை 👥கூட்டத்தில், பள்ளிக் கல்லூரிகளின் தேர்வு அட்டவணைகளும் 😐கோரப்பட்டுள்ளன. அதன்படி தேர்வுகள் முடிந்த பின்னர் உள்ளாட்சித்தேர்தலை நடத்தலாம்👍 என திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையம், ✍தேர்வுக்கு பின்னர் தேர்தலை நடத்தும் வகையில் 📜அட்டவணைகளை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது🤨. தேர்தல் நடத்த வசதியாக அரையாண்டு தேர்வை 📆டிசம்பர் 23 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வி துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக🗣 ,முதல்வர் 💺பழனிசாமி தலைமையில் 🏛மாநில தேர்தல் 🤵ஆணையருடன் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 🏛தமிழகத்தில் 📆டிசம்பர் 27, 28 தேதிகளில் 🗳உள்ளாட்சி தேர்தலை நடத்த 🏛மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை🗣 செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯЧ│роЙро│்ро│ாроЯ்роЪி родேро░்родро▓ை роироЯрод்род ЁЯПЫрооாроиிро▓ родேро░்родро▓் роЖрогைропроо் рокро░ிрои்родுро░ை⁉
ЁЯЧ│роЙро│்ро│ாроЯ்роЪி родேро░்родро▓ை роироЯрод்род ЁЯПЫрооாроиிро▓ родேро░்родро▓் роЖрогைропроо் рокро░ிрои்родுро░ை⁉
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment