🥇”மாகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்” பதக்கத்தை பெற்றார் 💺ஓபிஎஸ்👏 - Agnipuratchi

🥇”மாகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்” பதக்கத்தை பெற்றார் 💺ஓபிஎஸ்👏

Share This

அமெரிக்கா, ✈சிகாகோவிலுள்ள நெபர்வல்லியில் மெட்ரொபாலிட்டன் பேமிலி சர்வீசஸ் என்ற அமைப்பு சார்பில் 👴மகாத்மா காந்தியின் 🎂150 வது பிறந்த நாளை முன்னிட்டு விழா🎉 நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதலமைச்சர் 💺பன்னீர்செல்வத்திற்கு 🥇”மாகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்” பதக்கம் அந்த 👥அமைப்பின் 🏢நிறுவனரால் வழங்கப்பட்டது👏. இதனைதொடர்ந்து சிகாகோ நகரிலுள்ள 🇮🇳இந்திய துதரகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில்🗣 பங்கேற்றார். இதில் இந்திய தூதகர அதிகாரி 🤵சுதாகர் தலேலா, 🏛தேனி நாடாளுமன்ற உறுப்பினர் 👤ரவிந்திர நாத், 🏛தமிழக நிதி துறை முதன்மை செயலாளர் 👤கிருஷ்ணன் மற்றும் சிகாகோ தமிழ் தொழில் முனைவோர் அமைப்புகளின் நிர்வாகிகள் 👍பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages