🏛கேரள மாநிலம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த ♿மாற்றுத்திறனாளி இளைஞர் 👤பிரணவ் என்பவர், 💺முதலமைச்சரின் 💸பொது நிவாரண திட்டத்திற்கு நிதி வழங்க 🏛திருவனந்தபுரம் தலைமை செயலகத்துக்கு சென்றிருந்தார். அங்கு 💺முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த👀 அவர், தனக்கு 📺ரியாலிட்டி ஷோ மூலம் கிடைத்த 💸ஒரு தொகையை பேரிடர் நிவாரண தொகையாக வழங்கினார்👍. அப்போது இளைஞரின் கால்களை பிடித்து 💺முதலமைச்சர் குலுக்கினார்😯. பின்னர் 👤இளைஞருடன் கலந்துரையாடினார்🗣. அந்த இளைஞர், கால் விரல் உதவியுடன் 📲செல்பி எடுத்துக்கொண்டார். இதனை தொடர்ந்து, 👤பிரணவுடனான சந்திப்பை நெகிழ்ச்சி மிகுந்த தருணம்😳 என கூறி முதலமைச்சர் 💺பினராயி விஜயன் தனது 💻முகநூலில் பதிவு செய்துள்ளார்.
♿மாற்றுத்திறனாளி கால் விரல்களை பிடித்து குலுக்கி வரவேற்ற 🏛கேரள 💺முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment