மாணவி 👩பாத்திமா தற்கொலை-🤵சிபிஐக்கு மாற்றக் 🙏கோரிய வழக்கின் தீர்ப்பு⚖ தள்ளிவைப்பு - Agnipuratchi

மாணவி 👩பாத்திமா தற்கொலை-🤵சிபிஐக்கு மாற்றக் 🙏கோரிய வழக்கின் தீர்ப்பு⚖ தள்ளிவைப்பு

Share This

🏛சென்னை 🏢ஐஐடி விடுதியில் கடந்த 📆9ம் தேதி 🏛கேரளாவைச் சேர்ந்த மாணவி 👩பாத்திமா லத்தீபின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது😳. மத்திய குற்றப்பிரிவு விசாரணையில்🗣 உள்ள இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் 🙏கோரி தேசிய 👥மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்யப்பட்டது😯. இது 🤵நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷசாயி அமர்வில் இந்த 📜மனு விசாரணைக்கு வந்தது. அப்போது 🤵சிபிஐ'யில் பணியாற்றிய அதிகாரிகள் வழக்கை விசாரித்து🗣 வருவதாக மத்திய குற்றப்பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது🔈. ஐஐடியில் மர்ம மரணங்கள் தொடர்ந்து வருவதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என 👤மனுதாரர் தரப்பில் 🙏கோரிக்கை வைக்கப்பட்டது👍. இதனையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 📆தேதி குறிப்பிடாமல் ⚖தீர்ப்பை தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages